மின்கட்டண உயர்வை

img

மின்கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறுக: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை உடனே திரும்ப பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கட்சியின் புதுச்சேரி நகரக் குழு  செயலாளர் எம்.பி. மதிவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.